காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..

December 3, 2017 admin 0

புயலாக மாற வாய்ப்பு: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், […]

ஜீன்ஸ்-க்கு தடை: கேரள மாணவிகள் கைலி அணிந்து போராட்டம்..

December 1, 2017 admin 0

கேரள அரசு கல்லுாரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் அணிய அன்மையில் தடைவிதித்தது. இதனை எதிர்க்கும் விதமாக கேரள கல்லுாரி மாணவிகள் கைலி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பெண் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பல மாணவிகள் […]

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு..

November 21, 2017 admin 0

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெதர்லாந்தின் ”தி ஹேக்” நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் உள்ளனர். ஐ.நா.வின் பொதுச் சபையில் […]

ஐ.பி.பி.எஸ்.,வங்கி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியீடு

November 17, 2017 admin 0

பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் ஐ.பி.பி.எஸ் வங்கி பணிக்கான தேர்வை அறிவித்திருந்தது.இந்த முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.ibps.in இணையவழி தரவிறக்கம் செய்யலாம்.  

No Image

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

October 31, 2017 admin 0

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் […]

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்

October 10, 2016 admin 0

US Election: The Candidates debate turn out in to sex scam stories ______________________________________________________________________   ஏதோ இந்தியாவில் மட்டுமே அரசியல் என்பது தனிமனித விமர்சனங்களை நோக்கித் தரம் தாழ்ந்து விட்டதாக எண்ணி […]

அரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது? : செம்பரிதி

October 9, 2016 admin 0

Arasiyal pesuvom – 18 __________________________________________________________________________________   “ராகுல்காந்தி, தா.பாண்டியன், வைகோ மாதிரி தலைவருங்க எல்லாம் கூடவா பொய் சொல்லுவாங்க…?”   தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த எளிய  நண்பன் என்னிடம் இப்படிக் […]

அரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி

September 19, 2016 admin 0

Arasiyal pesuvom – 17 __________________________________________________________________________________ ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது.   பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது ஒரே நாளிலும் நடந்துவிடுவதில்லை. சுற்றி […]

ஞானப்பால் : ந.பிச்சமூர்த்தி

September 18, 2016 admin 0

    Na.Pitchmoorthi’s short story ____________________________________________________________________________________   லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது.      அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் […]

நூலறிமுகம் – அ.ராமசாமியின் "நாவல் என்னும் பெருங்களம்" : நாவலாசிரியர் இமையம்

August 7, 2016 admin 0

  Book review __________________________________________________________________________________________________________   ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர் […]