மருதாணியில் NO NRC, NO CAA: மணப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு…

January 20, 2020 admin 0

மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், பரிமளா தம்பதியரின் மகள் மருத்துவர் யாழினி. தஞ்சாவூரைச் சேர்ந்த கருணாநிதி, மீனா தம்பதியரின் மகன் பொறியாளர் க.செயன்நாதன். நேற்று மதுரையில் அவர்கள் இருவருக்கும் சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது. […]