முக்கிய செய்திகள்

Tag: , ,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தின் முக்கியப் பண்டிகையான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் ஜன.,12-ந்தேதி பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறையளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.