முக்கிய செய்திகள்

Tag:

பருவமழையில் 50% பெய்தாச்சு: அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை இருக்குமாம்!

  தமிழக வடக்ககு கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2...

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக பல்வேறு...

கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு...