தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

September 9, 2020 admin 0

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலூரில் பலத்த மழை பெய்ய […]