அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று மாலை திறப்பு: சோனியா , ராகுல் , பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு..

December 16, 2018 admin 0

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. […]