ஹிஜாப் வழக்கு : உச்சநீதி மன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு …

October 13, 2022 admin 0

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த, […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு….

May 19, 2022 admin 0

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது. ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக […]

பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்..

May 18, 2022 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பை வழங்கியுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் […]

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

January 12, 2021 admin 0

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையின்றி 3 வேளாண் சட்டங்களையும் தடை செய்ய முடியாது; இதற்கான மாற்று தீர்வு கட்டாயம் தேவை எனவும் கூறியுள்ளார்.கடந்த […]

டெல்லி விவசாயிகள் போராட்டம்: தேசிய அளவில் குழு -உச்சநீதிமன்றம் அறிவுரை..

December 16, 2020 admin 0

டெல்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் அவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வியை எழுப்பியது. […]

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு..

June 9, 2020 admin 0

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி […]

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

April 3, 2020 admin 0

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரும் மனுவில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ள […]

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

May 9, 2019 admin 0

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தியை கொல்ல நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சிறையில் உள்ள […]

எஸ்.சி.,எஸ்.டி,சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா […]