சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆன “தமிழக வேலை தமிழருக்கே”: திருச்சியில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு மறியல் (வீடியோ)

May 3, 2019 admin 0

“தமிழக வேலை தமிழருக்கே” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். […]