குழந்தைகளின் உரிமையைக் காக்க புறப்பட்டார் த்ரிஷா!

November 21, 2017 admin 0

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுங்கள் என்று யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பொறுப்பேற்ற த்ரிஷா பேசினார். யுனிசெஃப் அமைப்பு இந்தாண்டிற்கான உலக குழந்தைகள் தின (நவ.20) தலைப்பாக “குழந்தைகள் கையகப்படுத்துதல்”(Children Take Over) […]