உதவிப்பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படித்திருக்க வேண்டுமா? : அதிமுக அரசின் அரசாணைக்கு வைகோ கடும் கண்டனம்..

January 23, 2021 admin 0

கிராமப்புற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான்.உதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையைத் […]

‘பொன்மலை ரயில்வே பணிமனையில் மேதின விடுமுறை இல்லை’: வைகோ கண்டனம்…

January 4, 2021 admin 0

‘பொன்மலை ரயில்வே பணிமனையில் மேதின விடுமுறை இல்லை என்ற அறிவிப்பிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டள அறிக்கைபாஜக அரசு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றது. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, […]

எழுத்தாளர் பொழிலன் மீது நியாயமற்ற நடவடிக்கை; தமிழ்நாட்டில் கருத்துரிமைப் பறிப்பு: வைகோ கண்டனம்…

November 27, 2020 admin 0

புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துக்காக எழுத்தாளர் மீது வழக்குப் போட்டு கருத்துரிமையைப் பறிக்கும் செயலைத் தமிழக அரசு செய்துள்ளதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் […]

பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம்: வைகோ ஆவேசம்…

November 6, 2020 admin 0

பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழித் திமிரை அடக்குவோம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வைகோ இன்று (நவ. 6) வெளியிட்ட அறிக்கை: “திராவிடர் கழகத்தைச் […]

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஓதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏன்?: வைகோ கேள்வி..

October 14, 2020 admin 0

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பு ஆண்டே 50 விழுக்காடு இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ […]

மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக: வைகோ அறிக்கை ..

October 13, 2020 admin 0

மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தரை வெளியேற்றுக! என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போதே, தமிழகத்தில் கல்வியாளர்கள் எவரும் […]

“இந்துத்வ கோட்பாட்டை திணிக்கவே சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு” : மோடி அரசுக்கு வைகோ கண்டனம்..

July 8, 2020 admin 0

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றிருக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே இந்துத்துவ சனாதன சக்திகள் கோரி வருகின்றன. 2020-21ம் கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள அரசியல் அறிவியல் […]

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்; தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி! : வைகோ கண்டனம்…

June 25, 2020 admin 0

11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 25) வெளியிட்ட அறிக்கை:.. […]

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும்: வைகோ எச்சரிக்கை

June 13, 2020 admin 0

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 13) வெளியிட்ட அறிக்கை: “உச்ச நீதிமன்றத்தில் கடந்த […]

மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடங்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு

June 12, 2020 admin 0

மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடங்கள் தரப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு தரக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் […]