ராணுவ மரியாதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வேத மந்திரங்கள் முழங்க தகனம் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று காலமானார். […]