ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்.,, விசிக ஆதரவு!

November 25, 2017 admin 0

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக மீண்டும் மருது கணேஷையே வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  […]