தமிழ் அகாடமி அமைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு தமிழ் அகாடமி அமைப்பது அனைவருக்கும் உதவும் என அவர் கூறியுள்ளார்.
