தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்…

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று 8 மாவட்டங் களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

33-வது ஒலிம்பிக் போட்டிகள் : பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்..

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

Recent Posts