மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு வழக்கு


காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மாநில நலன் கருதி தரப்பட்ட தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு நீதிமன்றத்தை அவமதித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

காவேரி விவகாரம்: ஏப்ரல்-2-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்..

Recent Posts