முக்கிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு வழக்கு


காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மாநில நலன் கருதி தரப்பட்ட தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு நீதிமன்றத்தை அவமதித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.