முக்கிய செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : அதிமுகவினர் அஞ்சலி…


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகிறன்றனர். மாநிலம் மழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.