முக்கிய செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு : கமல்ஹாசன் வாழ்த்து..


உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்; அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என கமல் ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.