முக்கிய செய்திகள்

தமிழக மக்கள் கமலை புறக்கணிப்பார்கள்: டிடிவி.தினகரன்..


விஸ்வரூபம் படத்துக்கு வந்த எதிர்ப்பையே கமலால் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு செல்வேன் என்று கூறியவர் கமல் என்று டிடிவி.தினகரன் கூறினார். ஜெயலலிதா மீது கமலுக்கு கோபம் இருந்தாக தெரிகிறது என்றும் தமிழ்நாட்டு மக்கள் கமலை புறக்கணிப்பார்கள் என்று தெரிவித்தார்.