தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பாலில் அஃப்ளாடாக்சின் எம்1 என்ற நச்சு அனுமதித்த அளவை விட அதிகம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88ல் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது