முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிப்பு

தேர்தல் ஆணையம் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன – தேர்தல் ஆணையம்

தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் முறையாக நிரப்பப்படாதது உள்ளிட்ட காரணங்களால்நிராகரிப்பு – தேர்தல் ஆணையம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

4 லட்சத்து 35 ஆயிரம் தபால் வாக்குகள் அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது

தமிழகத்தில் தபால் வாக்குகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு