தமிழக அரசின் 2021-22 இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல்..

தமிழக அரசின் 2021-22 இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழகத்தில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் – இடைக்கால பட்ஜெட்டில் தகவல்.

சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ₹19,420 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை

பதஞ்சலி நிறுவனம் கண்டபிடித்த கரோனா தொற்றுக்கு அனுமதியா?: உலக சுகாதார நிறுவனம் மறுப்பு..

ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கு : மார்ச்-16-க்கு ஒத்திவைப்பு..

Recent Posts