முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதிலும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விழுப்புரம் சிவகங்கை, கடலூர்,நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.