
தமிழகத்தில் “75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு” செய்து காத்திருக்கின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 35,56,087 ஆண்கள், 40,32,046 பெண்கள், வேலைக்காக பதிவு செய்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்தது.
58 வயதுக்கும் மேற்பட்ட 11,386 பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர் என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.