தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வரும் 6ம் தேதி வரை மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் 6-ம் தேதி ஆலோசனை..

13 ஆண்டுகளாக போராடிய அரசு ஓய்வூதியர்… 15 நாட்களில் தீர்த்துவைத்த தலைமைச் செயலாளர் இறை ‘அன்பு’!

Recent Posts