முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஏப்.,3ம் தேதி கடையடைப்பு ..


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து, ஏப்.,3ம் தேதியில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. அதனால், வரும் ஏப்ரல் 3ம் தேதியில் தமிழக முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.