முக்கிய செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 29-ந்தேதி தொடங்கிறது…


பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை வரும் மே.29-ந்தேதி தொடங்குகிறது. பட்ஜெட்டுக்குப் பிறகு மானியக் கோரிக்கை மீதான் விவதாங்கள் நடைபெறவுள்ளதால் அனேகமாக 1 மாதத்திற்கு மேலாக பேரவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.