
2021 தமிழக சட்டப்பேரவைத்தேர்தலின் வாக்கு பதிவு ஏப்ரல்-6-ம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. திமுக கூட்டணி 143 தொகுதிகளில் முன்னிலை பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது.
திமுக தனிப்பெருன்மையுடன் ஆட்சியமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்துார் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
அதிமுக 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் பழனிச்சாமி இடைப்பாடி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
மக்கள் நீதிமய்யக் கட்சி தலைவர் கமல் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை பெறுகிறார்