முக்கிய செய்திகள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன.,8 ந் தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அறிவிப்பு..

தமிழக சட்டப் பேரவை இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 8-ந் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி,முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் நெல் ஜெயராமனுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.