முக்கிய செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது..


தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்று சட்டப்பேரவையில் தமிழக எம்எல்ஏக்களின் மாத ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழக எம்எல்ஏக்களின் மாத ஊதியத்தை இருமடங்காக உயர்த்தி கடந்த ஜூலை 19ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.