முக்கிய செய்திகள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் :ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்ட முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி வருகிறார்.
தமிழக அரசின் நலத்திட்டங்களை விவரித்த வருகிறார்.