முக்கிய செய்திகள்

தமிழக பாஜகவில் பிரபல நடிகை நமிதாவிற்கு பொறுப்பு ..

பிரபல தமிழ் நடிகை நமிதா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமனம் செய்து கட்சித்தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய சென்னை கிழக்கின் செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல் நடிகை கவுதமிக்கும் பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.