முக்கிய செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் தொடங்கியது..


முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.