தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது.
தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அனுமதி அளித்தது விதிமீறல்!!
தமிழக அரசின் அனுமதியை திரும்ப பெற வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்!
தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.