
சென்னை கிண்டியில் உ ள்ளஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெறுகிறது. நீட் விலக்கு மசோதா நிலை குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் வலியுறுத்தப்படுகிறது.