முக்கிய செய்திகள்

தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுகிறது -அடுத்த 24 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.