தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு …

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் 23ம் தேதி காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்துள்ளது.
மேலும் 2 வாரங்களுக்கு .வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மத வழிப்பாட்டுக்கு தடை விதி்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை 50% மாணவர்கள் உடன் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து…

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை..

Recent Posts