
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மக்களவை காங்கிரஸ் வேட்பாளார்கள் சந்தித்து பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர். முன்னதாக முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகைதீன், நடிகர் கருணாஸ் சந்தித்துப் பேசினார். நேற்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்துப்பேசினர்.