தமிழக காங் எம்எல்ஏ.,க்கள் சபாநாயகர் தனபாலுடன் சந்திப்பு..

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை காங் எம்எல்ஏ.,க்கள் இன்று சந்தித்து பேசினார்.

அப்போது அவர்கள், தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி கஜா புயல் பாதிப்பு,

மேகதாது விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.