முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74ஆக உயர்வு…

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 74ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.