முக்கிய செய்திகள்

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்தது..

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,049-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 63 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,264-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2,182 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,533-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 2,852 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,926-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.