தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,811-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,86,479 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 46,703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.55 லட்சத்தை கடந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 996 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,55,639-ஆக அதிகரித்துள்ளது.
Recent Posts
1
Posted in
scroller
காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்…
Post Date
1 week ago
2
Posted in
scroller
செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்….
Post Date
1 week ago
3
Posted in
scroller
தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை :காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சாதனை…
Post Date
1 week ago
4
Posted in
Uncategorized
திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…
Post Date
2 weeks ago
5
Posted in
scroller
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
Post Date
2 weeks ago
6
Posted in
scroller
இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு…
Post Date
2 weeks ago
7
Posted in
scroller
நேபாளம் – திபெத் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…
Post Date
2 weeks ago
8
9
10