முக்கிய செய்திகள்

தொழில்துறை வரலாற்றில் இருண்ட பக்கத்தை அதிமுக உருவாக்கிவிட்டது: ஸ்டாலின் குற்றச்சாட்டு..


முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வரலாறு காணாத சரிவை தமிழகம் சந்தித்து உள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2016-ல் கிடைத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை கூட அதிமுக அரசால் பெற முடியவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தின் தொழில்துறை வரலாற்றில் இருண்ட பக்கத்தை அதிமுக உருவாக்கிவிட்டது ஸ்டாலின் கூறினார்.