வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று இரவு முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
கடலுார்,சிதம்பரம்,சீர்காழி,காரைக்கால்,மயிலடுதுறை ,திருவாரூர்,மன்னார்குடி,வேதாரண்யம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிஙது