முக்கிய செய்திகள்

தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் : காலஅவகாசம் நீட்டிப்பு..


தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செய்யப்படும் காலம் 30.09.2018 வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்தது.

31.08.2018 உடன் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும் காலம் நிறைவடைந்த நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நேரடி கொள்முதல் நிலையங்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.