
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசிநாள் 27.05.2024.
