முக்கிய செய்திகள்

தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..


உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் தனது தீர்ப்பில், 1892 மற்றும் 1924 -ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என அந்த ஒப்பந்தத்தில் உள்ளதால் தீர்ப்பின் படி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவால் புதிய அணை கட்ட முடியாது.