முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க அந்தந்த சரக கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தனர்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது பல சந்தேககங்களும்,குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையில் அதற்கு தமிழக காவல் துறை தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.