திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1% சதவீதமாக ஆக உயர்வு : சிஏஜி அறிக்கை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் ஜிபிடி 2022-23 -ம்ஆண்டில் 7.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 2020- 23-ம் அதிமுக ஆட்சியில் ரூ. 17,88,074 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23 திமுக ஆட்சியில் ரூ.23,64,514 கோடியாக உயர்ந்துள்ளது.

இது தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என சிஏஜி முதன்மை கணக்காய்வு தலைவர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

‘க…. அஜித்தே’ என்று அழைக்க வேண்டாம்: நடிகர் அஜித் தொண்டர்களுக்கு வேண்டுகோள்..

உலக செஸ் சாம்பியன்: பட்டம் வென்று குகேஷ் சாதனை…

Recent Posts