முக்கிய செய்திகள்

தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கருப்பு கொடி..


தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய இன்று திருவள்ளூர் நகருக்கு வருகிறார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி குமணன் சாவடி அருகே திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் ஆளுநருக்கு எதிராகக் கோஷமிட்டு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.